Wednesday, November 24, 2010

நிலவின் பிரயாணம்

நம் வீட்டு மரங்களுடன் விளையாடும்  நிலா.
moon  inside the temple
நிலவும் திருமலை கோபுரமும்
திருமலை போட்டொக்ராபருக்கு நிலவை கோவிலுக்குள் கொண்டு வருவதில் தனி ஆர்வம்!



புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
Posted by Picasa

2 comments:

ராமலக்ஷ்மி said...

கோவிலுக்குள் கொண்டு வரப்பட்ட நிலா அசத்தல்.

நேரிலே போலவே நிலவை புகைப்படமாகவும் ரசிப்பது இனிமையே.

வல்லிசிம்ஹன் said...

அசத்துகிறார் அந்த ஃபோட்டோக்ராஃபர். சந்நிதியில் இருக்கும் ஸ்வாமியை கோபுரத்தில் காண்பிப்பார்.
இதயம் சட் னு தூக்கிப் போடும். இந்தத் தொலைக் காட்சிக்குத் தான் நன்றி சொல்லணும் ராமலக்ஷ்மி.