Sunday, November 14, 2010

மொர்டன் அர்பரீட்டம் chicago

மரத்தில் தீட்டிய ஓவியங்களும், செதுக்கிய சிற்பங்களும்


இந்த தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தில் கண்களைக் கவர்ந்தன.
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.

6 comments:

ஜோதிஜி said...

இந்த சிற்பங்கள் எங்கே கிடைக்கிறது?

வல்லிசிம்ஹன் said...

வாங்க ஜோதிஜி.
அவைகள் அங்கே, சிகாகோ போனால் கிடைக்கும். நல்ல விலை. கற்றும் தருகிறார்கள். எங்கள் வீட்டில் இவரும் அவர்கள் புத்தகங்களைப் பார்த்து ,படித்து மரச்சிற்பங்கள் செய்கிறார்.

அப்பாதுரை said...

மறுபடியும் எங்கூருக்கு வந்தீங்களா? சொல்ல வேண்டாமா?
படமெல்லாம் நல்லா இருக்குங்க.

வல்லிசிம்ஹன் said...

கட்டாயம் அடுத்த தடவை வரும்போது (ஜூலை) கட்டாயம் சொல்கிறேன். கடவுள் கிருபையில் பயணம் முடிவானதும் பதிவு போட்டுடுவேனே:)
இந்தப் படங்கள் 2008 வருடத்துப் பயணத்துடையது.

Unknown said...

நிறைய இடங்கள் பார்த்து படங்கள் சேகரித்து வைத்துள்ளீர்கள் வல்லிம்மா நன்றாக உள்ளது:))))

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் சுமதி. ஒரே ஒரு குறை. விமானத்தில் பறக்கும் பொது படம் எடுக்க முடிவதில்லை சுமதி:)