Thursday, July 07, 2011

நியூயார்க்கின் பிராட்வேயில் ஒரு மாலை

நகரை வலம் வந்த மணித்துளிகள் ஒவ்வொன்றும் அருமை.
எல்லாமே புதுமையாக
இருந்ததால் சுவை.
விடுமுறை நாட்களின் உற்சாகம் அங்கே அனைவரையும் தொற்றிக் கொண்டிருந்தது.
எத்தனை நிறங்கள்,எத்தனை மொழிகள் !
அசந்து விட்டேன்.
பிரம்மாணடம் என்ற சொல்லுக்கு அமேரிக்கா உதாரணம், நம் கங்கையைப் போல்:)
என் கால்கள் கொடுத்த தொந்தரவால் கூட வந்தவர்களின் ஆவலையும் குறைத்துவிட்டேன்.
இல்லாவிட்டால் இன்னும் பல இடங்களைப் பார்த்திருக்கலாம்
உங்களுடன் சில மணிகளைப் படங்கள் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.Tamil
Bird's eye view of the city from empire statebuilding.


புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
Posted by Picasa

11 comments:

ராமலக்ஷ்மி said...

அனைத்துப் படங்களும் அருமை.

நாங்க ரெடி... நீங்க காட்டும் எல்லா படமும் பார்க்க:)!

குறிப்பா கடைப்படப் பகிர்வுக்கு நன்றி!

priya.r said...

Super post .,
Nice pictures
Especialally last picture :))))
Thanks for sharing Valli'Ma.

வடுவூர் குமார் said...

கால் வலி வரும் முன் ஒரு தடவை போய்வர வேண்டும்.
அருமையான படங்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா இருக்கு படங்கள். நாங்களும் இப்பத்தான் போய்ட்டுவந்தோம் இவ்விடங்களெல்லாம்..

துளசி கோபால் said...

சூப்பர்ம்மா சூப்பரு!!!!!!!

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி ஒவ்வொரு படம் எடுக்கும்போதும்

உங்களை நினைத்துக் கொண்டேன்.

கண்கொள்ளாமல் காட்சிகள்.

பாராட்டுகளுக்கு மிகவும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

Dear Priya.r.

all the praise shd go to the camera and the vivid scenes.
Thnak you ma.

வல்லிசிம்ஹன் said...

வரணும் வரணும் குமார்.

சரியாகப் போவேனா என்கிறது இந்தக் கால்வலி..

சரியாகச் சொன்னீர்கள்

உடல் வலிமை

மன வலிமை இரண்டும்

இருக்கும் போது

ஊர் சுற்றிவிட வேண்டும்:)

வல்லிசிம்ஹன் said...

வரணும்பா முத்துலட்சுமி

. சம்மர் விடுமுறை போது வந்தீர்களா.

மூன்று நாட்கள் மட்டும் இருந்தால்

போதவில்லை இங்கே.

நீங்களும் எழுதினால் நன்றாக இருக்குமே.

வல்லிசிம்ஹன் said...

உண்மையாவே.

நான் மதுரை வீதிகளிலேயே

மகிழ்ச்சியில் மிதப்பேன்:)

இங்கே இவ்வளவு ஒளி,வர்ணம் ,மனிதர்கள்,ஓலி

எல்லாம் ஒரே பிரமிப்பாக இருந்தன.

geethasmbsvm6 said...

சிங்கமும், சிங்கராணியும் அருமை.