Friday, November 11, 2011

ஐப்பசி முழு நிலவு

இலைகளின் ஊடல் நிலவோடு
உதிக்கும் நிலவு இருக்கிறதே அது கூட நம்காமிராவைப் பார்த்தே சிரிக்கும்:)
இந்த மாதிரி முழு வட்டம் எங்கயாவது பார்க்க முடியுமா...
எப்படி இந்த  ஆரஞ்சு வர்ணம்? புரியவில்லை.
கண்ணில்  காணும் காட்சி,காமிராவின் காட்சி!  நிலவுக்கு சுற்றி  எத்தனை  வர்ணங்கள்.



புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
Posted by Picasa

5 comments:

சாகம்பரி said...

அழகாக இருக்கிறது மேடம். ஐப்பசி மழைக்காலம் என்பதால் பெரும்பாலும் சுற்றி பரிவட்டம் கட்டியே தெளிவில்லாமல் தோன்றும் . ஆகாய மங்கைக்கு தங்க நிறத்தில் பொட்டு வைத்ததுபோல இருக்கிறது.

பால கணேஷ் said...

படஙகள் 3ம் 5ம் மிக அருமை. ரசித்தேன். நன்றி.

வல்லிசிம்ஹன் said...

வரணும் சாகம்பரி. அழகான பெயர் உங்களுக்கு.
சென்ற வாரம் மழையின் போது பௌர்ணமி நிலா வரவில்லை. கடந்த ஐந்து நாட்களாகத் தக தகவென்று ஜொலிக்கிறது வானம். இந்த மாதிரிக் காட்சிகள் கொடுக்கும் நிம்மதி வேறு எங்கும் கிடைப்பதில்லை. மிக்க நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு திரு கணேஷ், வருகைக்கும் நல்ல கருத்துக்கும் மிக நன்றி.

rajamelaiyur said...

அருமையான புகைப்படங்கள்