புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
எங்கள் புதல்வனுக்கும்
பதிவுலகில் இருக்கும் இன்னோரு மகனுக்கும் இன்று பிறந்த நாள்.
இருவருக்கும் எங்கள் மனம் நிறைந்த நல் வாழ்த்துகள்.
அமைதியும் ஆனந்தமும் உங்கள் வாழ்க்கையில் மிக வேண்டும். உங்கள் குடும்பமும் நீங்களும் என்றும் செழிக்க வேண்டும்.
4 comments:
தங்கள் மகனுக்கும் பதிவுலகப் புதல்வருக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்:)!
மாதம் தோறும் நிலவை வரவேற்று பத்திரப்படுத்துகிற அழகு அருமை வல்லிம்மா:)! இம்மாதம் புத்த பூர்ணிமாவும்.
நன்றி ராமலக்ஷ்மி. நிலவு ஈர்க்கிறதே, என்ன செய்ய.;)மூணு நாட்களாத் தொடர்கிறேன்.
12 படங்கள் தான் கிடைத்தது:)
உங்கள் மகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
நிலாவும் மனத்தைக் குளிரச்செய்கின்றது.
அன்பு மாதேவி,
எல்லோருடைய வாழ்த்துகளும் நாம் பெற்ற குழந்தைகளுக்குக் கிடைக்கவேண்டும் என்ற பேராசைதான் .
மிகவும் நன்றி மா.
Post a Comment