Wednesday, September 17, 2014

சில காட்சிகள் பாரீஸ்




புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
Posted by Picasa

15 comments:

வல்லிசிம்ஹன் said...

கடைசிப்படம் ஒரு ஓவியம். நாங்கள் தங்கியிருந்த விடுதியில் மாட்டப்பட்டிருந்தது. பழைய பாரீஸின் காட்சிகள்.

கோவி.கண்ணன் said...

நீங்களே எடுத்தப்படமா அசத்தல்

துளசி கோபால் said...

விட்டுப்போனதை விடாமப் போட்டதுக்கு நன்றி.

எல்லாம் பட்டுப்பட்டாய் இருக்கு!

பால கணேஷ் said...

அழகு நிறைந்த படங்கள் மனதைக் கொள்ளை கொண்டது. இந்தப் படங்களுக்காகவும், எங்கள் ப்ளாக்கில் அறிவிக்கப்பட்டிருந்த சிறுகதைப் போட்டியை உங்கள் மூலம்தான் நான் அறிந்தேன். அதற்காகவும் உங்களுக்கு ஸ்பெஷல் தாங்க்ஸ்ம்மா...

வல்லிசிம்ஹன் said...

வரணும் கண்ணன். நலமா.
ஆமாம் எல்லாம் நான் எடுத்த படங்கள் தான். ஒரு 12 வருடங்களாகக் காமிரா அதிர்ஷ்டம் !
அதுவும் டிஜிடல் வந்த பிறகு சுட்டுத் தள்ளுவதே வாடிக்கை.
சிலசமயம் காமிராக்குள் அடைப்பதை நிறுத்தி நிஜத்தை அனுபவிக்கணும்னு தோன்றுகிறது. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

எல்ல்லாம் இடங்களோட மகிமை துளசி. பட்டுன்னதும் நினைவுக்கு வருது. அந்தப் பச்சைக் கலர்ல ஒரு பட்டு வாங்கலாமா:)))

வல்லிசிம்ஹன் said...

அச்சோ. கணேஷ். நன்றி நிறையச் சொல்லியாச்சு.எங்கள் ப்ளாகிற்கு ஒரு சுத்து நோட்டீஸ் அடிச்சு என் பதிவில் போட்டு இருக்கலாம். எல்லோரும் அதைத்தானே செய்கிறார்கள்.நீங்கள் கதை எழுதினது இன்னும் சுவையாக இருந்தது. இன்னும் இரண்டு கதைகள் எழுதுங்கள். நானும் எழுதப் போகிறேன்.

Rathnavel Natarajan said...

நல்ல புகைப்படத் தொகுப்புகள்.
வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ரத்னவேல் ஐயா.வருகைக்கும் ரசித்ததற்கும் மிகவும் நன்றி.

Angel said...

வல்லிம்மா எப்படி இருக்கீங்க .ரொம்ப நாள் கழிச்சி வருகிறேன் இந்த பக்கம் .
படங்கள் எல்லாமே அருமை .


//அந்தப் பச்சைக் கலர்ல ஒரு பட்டு வாங்கலாமா:)))//


ஆனா சரிகை பார்டர் மெல்லிசா இருக்கணும் மேட்சிங்கா முத்து நெக்லஸ் செட் அண்ட் வளையல் :)):))

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஏஞ்சலின். வாங்கிடலாம் .பச்சை வண்ணம் மைசூர் சில்க் புடவை. மெலிதான ஜரிகை. இரண்டு சரம் முத்து மாலை.ம்ம்ம்ம்நல்ல ரசனை:)

எப்பவாவது பதிவர்கள் மீட்டிங் நடக்கும்போது நானும் நீங்களும் மத்த எல்லாரும் இது போலப் போட்டு வரலாம்.
படங்களை ரசித்ததற்கு மிகவும் நன்றிமா.

மாதேவி said...

படங்கள் எல்லாம் நேரே சென்று பார்ப்பது போல மகிழ்ச்சியூட்டுகின்றன.

கடைசி ஓவியம் காணக்கிடைக்காதது.

ராமலக்ஷ்மி said...

அருமையான படங்கள்.

Muruganandan M.K. said...

அருமையான படங்கள்

Nanjil Siva said...

புகைப்படத் தொகுப்புகள் சூப்பர்...