Monday, July 16, 2012

காகிதங்கள் ஜூலை மாதப் போட்டி

தினசரி பேப்பர் கடுதாசி
வாராந்தரிகள்
படிக்க வேண்டிய காகிதங்கள்
படித்த புத்தகங்கள்
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.

2 comments:

ராமலக்ஷ்மி said...

அனைத்தும் அருமை.

முதல் படம் சிறப்பு!

வல்லிசிம்ஹன் said...

நல்வார்த்தையே சொல்லும் ராமலக்ஷ்மி. நன்றிமா. காற்றாடியின் கீழே படபடத்துக் கொண்டிருந்தது இந்த தினசரி. எடுத்துவிட்டென் புகைப்படம். தேதி கடந்ததால் போட்டிக்கு அனுப்ப முடியவில்ல.