நன்றி ராமலக்ஷ்மி. பின்னால் தோட்டத்தில் விழும் ஏகார்ன் நட்வகைகளை வைத்தே செய்தார்.
பாரீஸ் நகரை ஐஃபெல் கோபுர உச்சியிலிருந்து பிடிக்க முடிந்தது ஒரு பக்கம்தான். கூட்ட நெரிசல் தாங்க முடியவில்லை. ஆளுயுஅர் வலைகம்பிகளுக்கூடே காமிராவை வைத்துத்தான் எடுக்கணும். டுலிப்பும் அமெரிக்காவிலிருந்து ஸ்விட்சர்லாண்ட் வந்து பூத்தது:)
4 comments:
அனைத்துமே அருமை.
மிக மிக நன்றி ஆதி.
நெருப்புக் கோழியை அழகாகச் செய்திருக்கிறார் சிங்கம் சார்.
மூன்றாவது படத்தில் ஒளிருவது எஸ்கலேட்டரா? அருமை.
பாரீஸ் நகரத்தை மிகச் சிறப்பாய் கேமராவுக்குள் சிறைப் பிடித்து விட்டீர்கள்.
வீட்டிலே பூத்த டுலிப் விசேஷம்தான்:)!
நன்றி ராமலக்ஷ்மி. பின்னால் தோட்டத்தில் விழும் ஏகார்ன் நட்வகைகளை வைத்தே செய்தார்.
பாரீஸ் நகரை ஐஃபெல் கோபுர உச்சியிலிருந்து பிடிக்க முடிந்தது ஒரு பக்கம்தான். கூட்ட நெரிசல் தாங்க முடியவில்லை. ஆளுயுஅர் வலைகம்பிகளுக்கூடே காமிராவை வைத்துத்தான் எடுக்கணும்.
டுலிப்பும் அமெரிக்காவிலிருந்து ஸ்விட்சர்லாண்ட் வந்து பூத்தது:)
Post a Comment