Sunday, January 20, 2013

பிடித்ததில் பிடித்தது ஜனவரி

சிங்கத்தின் கைவண்ணம் ஆஸ்ட்ரிச்
துபாய் மால்
Add caption
கணக்குச் சரியாகப் போடத்தெரியாத கண்கள்
பாரீஸ்  நகரம்
டுலிப்  பூத்து மகிழ்வித்தது   2007இல்


புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
Posted by Picasa

4 comments:

ADHI VENKAT said...

அனைத்துமே அருமை.

வல்லிசிம்ஹன் said...

மிக மிக நன்றி ஆதி.

ராமலக்ஷ்மி said...

நெருப்புக் கோழியை அழகாகச் செய்திருக்கிறார் சிங்கம் சார்.

மூன்றாவது படத்தில் ஒளிருவது எஸ்கலேட்டரா? அருமை.

பாரீஸ் நகரத்தை மிகச் சிறப்பாய் கேமராவுக்குள் சிறைப் பிடித்து விட்டீர்கள்.

வீட்டிலே பூத்த டுலிப் விசேஷம்தான்:)!

வல்லிசிம்ஹன் said...

நன்றி ராமலக்ஷ்மி. பின்னால் தோட்டத்தில் விழும் ஏகார்ன் நட்வகைகளை வைத்தே செய்தார்.

பாரீஸ் நகரை ஐஃபெல் கோபுர உச்சியிலிருந்து பிடிக்க முடிந்தது ஒரு பக்கம்தான். கூட்ட நெரிசல் தாங்க முடியவில்லை. ஆளுயுஅர் வலைகம்பிகளுக்கூடே காமிராவை வைத்துத்தான் எடுக்கணும்.
டுலிப்பும் அமெரிக்காவிலிருந்து ஸ்விட்சர்லாண்ட் வந்து பூத்தது:)