Tuesday, March 18, 2014

முழுநிலவுக்கு அடுத்த நாள்


Add caption
Add caption
Add caption
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
Add caption

11 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஆகா... அழகு அருமை அம்மா...

Geetha Sambasivam said...

நல்லா இருக்கு. ஆனால் முதல் படம் ஏன் ரொம்பக் கறுப்பாத் தெரியுது?

Geetha Sambasivam said...

எனக்கு மட்டும் தெரியுதோ?

இராஜராஜேஸ்வரி said...

அழகு நிலவுப் பொழிவு..
அருமை..!

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன். நிலவை விடமுடியவில்லை. அழியாதது .

வல்லிசிம்ஹன் said...

ஏன் கீதா. கறுப்பா இருக்கா. வீட்டுக்குள் இருந்து வாசல் கண்ணாடிக் கதவு வழியாக எடுத்தபடம். வெளியே போய் எடுக்கக் குளிர் விடுமா. அடுத்த மாதம் பார்க்கலாம்>}}

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராஜராஜேஸ்வரி.வரணும்மா. படங்கள் சுமார்தான். இதையும் செய்யாவிட்டால் முழுவதும் மறந்துவிடும் என்றே படம் எடுக்கிறேன்.மிக மிக நன்றி.

Geetha Sambasivam said...

ஆமாம் வல்லி, யூ ட்யூபுக்குக் கீழே போட்டிருக்கும் படம் கொஞ்சம் இல்லை நிறையக் கறுப்பாத் தெரியுது எனக்கு! அதான் கேட்டேன். மற்றப் படங்கள் நல்லா இருக்கு.

வல்லிசிம்ஹன் said...

படியா கீதா.போனப் போறது போ. கறுப்பு வானத்துக்கு வெள்ளை நிலாவும் அடையாளம் தெரியவில்லையே.மேடையில் தப்பில்லை. ஆடுபவர் சரியாகப் படம் எடுக்கவில்லை>}}}}}}}

ராமலக்ஷ்மி said...

அழகு. இரண்டாம் மூன்றாம் படங்களில் மரத்தின் இரு கிளை நுனிகள் நிலவைத் தாங்கிப் பிடித்திருப்பது போலில்லை?!

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ராமலக்ஷ்மி.இதோ பாரு நிலா என்று இரு கிளைகளும் காண்பிக்கிறதோ. ரசனைக்கு மிக நன்றிமா.