Tuesday, November 16, 2010

எங்கெங்கு காணிலும் ஒளி

கீதோபதேசம்


வர்த்தகக் கடல்கரை


 


 <><>
<>
<><>
Halloween lantern
   புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.

7 comments:

ராமலக்ஷ்மி said...

அருமையான பகிர்வு. நன்றி வல்லிம்மா.

ஆயில்யன் said...

கடைசி படமும் & துபாய் பாரம்பரிய பில்டிங்கின் ஒளி வெளிச்சமும் அழகு! :)

Unknown said...

வர்த்தகக் கடற்கரையும்,அடுத்த படத்தில் உள்ள கட்டிடங்களும் அழகாக உள்ளன வல்லிம்மா:))))

வல்லிசிம்ஹன் said...

நன்றிப்பா ராமலக்ஷ்மி. இன்று படங்களைப் பதிவிடுவதில் சிரமம் இருந்தது. பிறகு தானே சரியாகிவிட்டது.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஆயில்யன். சட்டுனு அந்தக் கட்டிடத்தின் பெயர் நினைவுக்கு வரவில்லைப்பா. ஹெரிடேஜ் வில்லேஜ்!
அழகா பாரம்பரியக் கட்டிடம்னு எழுதிட்டீங்களே.
ஒளியமைப்பு பிரமாதம் இல்லை?

வல்லிசிம்ஹன் said...

வரணும்பா சுமதி. கட்டிடங்களையும் தாண்டிச் சில அழகுகள் அங்கே காணக் கிடைக்கும். சரித்திரத்தைப் பேணிப் பாதுகாக்கிறார்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வர்த்தக கடற்கரை ரொம்ப அழகு பெயிண்ட்டிங்க் மாதிரி.