![]() |
கடும் உழைப்புக்கு அஞ்சாத மனிதர் லின்கன் |
![]() |
அமெரிக்க ஜனாதிபதி ஆவதற்கு முன் லின்கன் வசித்த வீடு. |
![]() |
ஆப்ரஹாம் லின்கன் எழுதிய புத்தகங்களும் மற்று அமெரிக்காவைப் பற்றிய சரித்திரப் புத்தகங்கள் இருக்கும் ஸ்ப்ரிங் ஃபீல்ட் நூலகம் |
![]() |
லின்கனும் மகனும் |

5 comments:
//அத்தனை எதிர்ப்புகளையும் பொறுமையாக் வெற்றி கொண்ட
லிங்கனின் பிறந்த ஊருக்குப் போக வேண்டும் என்ற ஆசையைத் தெரிவித்தபோது//
உயர்ந்த மனிதரின் பிறந்த இடத்தைப் பார்க்கத் தோன்றிக் கேட்டிருக்கிறீர்கள். அழைத்துச் சென்றவர்களுக்கு எங்கள் நன்றியும. மிக நல்ல பகிர்வு.
புது மெயில் அக்கவுண்ட் திறந்து இந்த புகைப்படப்பயணங்கள் ப்ளாகை அங்க மாத்துங்க..புகைப்படங்கள் நிறைய போடனுமில்ல..
நல்ல படங்கள்.
பாரும்மா. இதுக்குத் தான் இணைய மகள்கள் வேணும்கறது. நன்றிப்பா முத்து. உடனே இன்னோரு ஐடி செய்துக்கறேன். ரொம்ப ரொம்ப நன்றிம்மா.
வாங்கப்பா ராமலக்ஷ்மி.
வரலாறு முக்கியம்னு நகைச்சுவையாகச் சொல்லிக் கொள்வதுண்டு. ஆனால் இந்த இடத்துக்குப் போனபோது ஏற்பட்ட உணர்வுகள் சரித்திரம் நிஜமாகவே எவ்வளவு முக்கியம்னு தெரிந்து கொண்டேன். நன்றி மா
லிங்கனின் பிறந்து,வளர்ந்த இடம் பார்க்க மகிழ்ச்சி வல்லிம்மா.
Post a Comment